பாடல் 3692 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3692 · வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா ஞாலத்து

வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா ஞாலத்துஇதனுளும் இருந்திடாய் அடியோம்போற்றி ஓவாதே கண் இணை குளிரபுது மலர் ஆகத்தைப் பருகசேற்று இள வாளை செந்நெலூடு உகளும்செழும் பனைத் திருப்புளிங்குடியாய்கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்தகொடுவினைப் படைகள் வல்லானே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.2.9