பாடல் 3822 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3822 · பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனைபிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான்அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

10.4.7