நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானைமாகத்து இள மதியம் சேரும் சடையானைப்பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே
10.4.6