நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞான சம்பந்தர்விறலியார் உடன் நீல கண்ட பெரும் பாணர்க்கு மிக நல்கிஉறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில்அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்