பாடல் 3460 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3460

சீர் பெருகும் திருத் தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சிக்கார் விரவு கோபுரத்தைக் கை தொழுதே உள் புகுந்துதார் பெருகு பூங்கோயில் தனை வணங்கி சார்ந்து அணைவார்ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்