கழற்றி அறிவார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்
படியேறு புகழ்ச் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்துஅடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணைமுடிவேது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாறக்கடியேறு கொன்றையார் முன் பரவிக் களி கூர்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்