பாடல் 4059 · பெரிய புராணம் · சேக்கிழார்

முனையடுவார் நாயனார் புராணம் · பாடல் 4059

ஆய செயல் மாண்டதற்பின் அயல் அவர் பால் இரப்பஞ்சிகாய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்துமேய விலைக்குக் கொடுத்து விலைப் பொருளால் நெய்மாறித்தூயதிரு விளக்கு எரித்தார் துளக்கறு மெய்த் தொண்டனார்
பகிர்
கதை

முனையடுவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · முனையடுவார் நாயனார் புராணம்