பாடல் 4168 · பெரிய புராணம் · சேக்கிழார்

முழுநீறு பூசிய முனிவர் புராணம் · பாடல் 4168

சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின்நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கைநீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்நித்த நியமத்து நிகழ் அங்கி தன்னில்பூதியினைப் புதிய ஆசனத்துக் கொண்டு புலிஅதளின் உடையானைப் போற்றி நீற்றைஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர்முழுவதும் மெய் அணிவர் அன்றே
பகிர்
கதை

முழுநீறு பூசிய முனிவர் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · முழுநீறு பூசிய முனிவர் புராணம்