poem 66 · Purananuru · Many poets

புறநானூறு 66 · நல்லவனோ அவன் · வெண்ணிக் குயத்தியார்

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!களி இயல் யானைக் கரிகால் வளவ!சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்றவென்றோய், நின்னினும் நல்லன் அன்றேகலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,மிகப் புகழ் உலகம் எய்திப்,புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!
Share
கதை

நல்லவனோ அவன் · வெண்ணிக் குயத்தியார்

திணை: வாகை · துறை: அரச வாகை · பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்