verse 106 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 106 · தாய்க்கு உரைத்த பத்து

அன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத்துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்தன்கடல் வளையினும் இலங்கும்இவள்அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.
Share
கதை

தாய்க்கு உரைத்த பத்து

தாய்க்கு உரைத்த பத்து