verse 189 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 189 · நெய்தற் பத்து

புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல்பொன்படு மணியில் பொற்பத் தோன்றும்மெல்லம் புலம்பன் வந்தெனநல்லன வாயின தோழியென் கண்ணே.
Share
கதை

நெய்தற் பத்து

நெய்தற் பத்து