verse 367 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 367 · முன்னிலைப் பத்து

பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீவிரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சிவிரிவுமலர் அணிந்த வேனில் கான்யாற்றுத்தேரொடு குறுக வந்தோன்பேரொடு புணர்ந்தன்று அன்னைஇவள் உயிரே.
Share
கதை

முன்னிலைப் பத்து

முன்னிலைப் பத்து