verse 496 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 496 · வரவுச் சிரப்புரைத்த பத்து

மாபுதல் சேர வரகு இணர் சிறப்பமாமலி புலம்பக் கார்கலித்து அலைப்பப்பேரமர்க்கண்ணி நின்பிரிந்து உறைநர்தோள்துணை யாக வந்தனர்போதுஅவிழ் கூந்தலும் பூவிரும் புகவே.
Share
கதை

வரவுச் சிரப்புரைத்த பத்து

வரவுச் சிரப்புரைத்த பத்து