இனிய சொல்லே இன்பம் பயக்கும்
இனிய சொல்லே இன்பம் பயக்கும்
திங்கள் அமிர்த கிரணம்மிகச் சீதளமேதிங்களினும் சந்தனமே சீதளமாம் - இங்கிவற்றின்அன்பறிவு சாந்தம் அருளுடையார் நல்வசனம்இன்பமிகும் சீதள மாமே.
சந்திரனின் அமுதக் கதிரும் சந்தனமும் குளிர்ச்சி தரும்; அதைவிட அன்பும் அறிவும் சாந்தமும் அருளும் உடையவரின் இனிய சொல் இன்பம் தரும்.
Moonbeams and sandal are cool; cooler and sweeter still are the words of one who has love, wisdom, calm and grace.
இனிய சொல்லே இன்பம் பயக்கும்