venba 42 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 42 · கேள்வி

ஊனுக்கூ னென்னு முரைகண் டுவந்தனரேதூநற்சீர்க் கண்ணப்பர் சோமேசா - ஆனதனாற்கற்றில னாயினுங் கேட்க அஃதொருவர்க்குஒற்கத்தி னூற்றாந் துணை.
Share

பொருள்

கற்றிலனாயினும் கேட்பது ஒருவனுக்கு ஊன்றுகோல் போலத் துணை ஆகும்.

Meaning

Even one who has never learned finds in listening a staff to lean on.

கதை

கேள்வி

கேள்வி