சிற்றினம் சேராமை
சிற்றினம் சேராமை
சிற்றினஞ் சேராமைஅற்காவ மண்மொழி கேட்டல்லலுற்றான் மாறனில்லாள்சொற்கேட்டு நோய்தீர்ந்தான் சோமேசா - தற்காக்கும்நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉ மில்.
நல்லினத்தாரின் துணைக்கு இணையான துணை வேறில்லை; தீயினத்தாரின் துணை இல்லாதிருப்பதுவும் நன்மையே.
No companion matches good company; to have no share in bad company is itself a gain.
சிற்றினம் சேராமை