அறிவுடைமை
அறிவுடைமை
அன்றமணர் தீவைப்ப அஞ்சியதென் என்னன்மின்துன்றியசீர்ச் சம்பந்தர் சோமேசா - நன்றேயாம்அஞ்சுவ தஞ்சாமைபேதைமை யஞ்சுவதுஅஞ்ச லறிவார் தொழில்.
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதே அறிவு; அதை அறியாது அஞ்சாமை பேதைமை.
To fear what should be feared is wisdom; to fear nothing is folly.
அறிவுடைமை