திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கள்வன்கொல் யானறியேன்கரியானொரு காளைவந்து,வள்ளிமருங் குலென்றன்மடமானினைப் போதவென்று,வெள்ளிவளைக் கைப்பற்றப்பெற்றதாயரை விட்டகன்று,அள்ளலம் பூங்கழனியணியாலி புகுவர்க்கொலோ. (2)
kalvankeாl yaanariyaen kariyaaneாru kaalaivanthu, vallimarung kulenran matamaaninaip paeாthavenru, vellivalaik kaipparrap perrathaayarai vittakanru, allalam poongkazhani yaniyaali pukuvarkkeாlaeா. (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி