பாடல் 1237 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1237 · சங்குமலி தண்டுமுதல்

சங்குமலி தண்டுமுதல்சக்கரமுனேந்தும்தாமரைக்கண் நெடியபிரான்தானமரும் கோயில்,வங்கமலி கடலுலகில்மலிவெய்து நாங்கூர்வைகுந்த விண்ணகர்மேல்வண்டறையும் பொழில்சூழ்,மங்கையர்தம் தலைவன்மருவலர்தமுடல் துணியவாள்வீசும் பரகாலன்கலிகன்றி சொன்ன,சங்கமலி தமிழ்மாலைபத்திவைவல்லார்கள்தரணியொடு விசும்பாளும்தன்மைபெறு வாரே. (2)

sangkumali thantumuthal sakkaramunaenthum thaamaraikkan netiyapiraan thaanamarum kaeாyil, vangkamali katalulakil maliveythu naangkoor vaikuntha vinnakarmael vantaraiyum peாzhilsoozh, mangkaiyartham thalaivanmaru valarthamutal thuniya vaalveesum parakaalan kalikanri seாnna, sangkamali thamizhmaalai paththivaivallaarkal tharaniyeாtu visumpaalum thanmaiperu vaarae. (2)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி