திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கண்டவர்தம் மனம்மகிழமாவலிதன் வேள்விக்களவில்மிகு சிறுகுறளாய்மூவடியென் றிரந்திட்டு,அண்டமுமிவ் வலைகடலுமவனிகளு மெல்லாம்அளந்தபிரா னமருமிடம்வளங்கொள்பொழி லயலே,அண்டமுறு முழவொலியும்வண்டினங்க ளொலியும்அருமறையி னொலியும்மடவார்சிலம்பி னொலியும்,அண்டமுறு மலைகடலினொலிதிகழு நாங்கூர்அரிமேய விண்ணகரம்வணங்குமட நெஞ்சே.
kantavartham manammakizha maavalithan vaelvik kalavilmiku sirukuralaay moovatiyen riranthittu, antamumiv valaikatalu mavanikalu mellaam alanthapiraa namarumitam valangkeாlpeாzhi layalae, antamuru muzhaveாliyum vantinangka leாliyum arumaraiyi neாliyummata vaarsilampi neாliyum, antamuru malaikatali neாlithikazhu naangkoor arimaeya vinnakaram vanangkumata nenjsae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி