திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
வாணெடுங்கண் மலர்க்கூந்தல்மைதிலிக்கா இலங்கைமன்னன்முடி யொருபதும்தோளிருபதும்போ யுதிர,தாணெடுந்தின் சிலைவளைத்ததயரதன்சேய் என்தன்தனிச்சரண்வா னவர்க்கரசுகருதுமிடம், தடமார்சேணிடங்கொள் மலர்க்கமலம்சேல்கயல்கள் வாளைசெந்நெலொடு மடுத்தரியவுதிர்ந்தசெழு முத்தம்,வாணெடுங்கண் கடைசியர்கள்வாருமணி நாங்கூர்அரிமேய விண்ணகரம்வணங்குமட நெஞ்சே.
vaanetungkan malarkkoonthal maithilikkaa ilangkai mannanmuti yeாrupathumthaeா lirupathumpaeா yuthira, thaanetunthin silaivalaiththa thayarathansaey enthan thanissaranvaa navarkkarasu karuthumitam, thatamaar saenitangkeாl malarkkamalam saelkayalkal vaalai senneleாtu matuththariya vuthirnthasezhu muththam, vaanetungkan kataisiyarkal vaarumani naangkoor arimaeya vinnakaram vanangkumata nenjsae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி