பாடல் 1262 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1262 · சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன்

சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன்படையொடுங் கிளையோடும்ஓட வாணனை யாயிரந் தோள்களும்துணித்தவ னுறைகோயில்,ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப்பகலவ னொளிமறைக்கும்மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்வண்புரு டோத்தமமே (4.2.5)

saatu paeாyvizhath thaalnimirth theesanthan pataiyeாtung kilaiyaeாtum oata vaananai yaayiran thaeாlkalum thuniththava nuraikaeாyil, aatu vaankeாti yakalvisum panavippaeாyp pakalava neாlimaraikkum maata maalikai soozhtharu naangkoor vanpuru taeாththamamae (4.2.5)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி