திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
அரக்கராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற,குரக்கரச னென்றும்கோல வில்லியென்றும், மாமதியைநெருக்குமாட நீடுநாங்கை நின்மலன்தா னென்றென்றோதி,பரக்கழிந்தா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.5)
arakkaraavi maalavanru aazhkatalsoo zhilangkaiserra, kurakkarasa nenrumkaeாla villiyenrum, maamathiyai nerukkumaata neetunaangkai ninmalanthaa nenrenraeாthi, parakkazhinthaa lenmatanthai paarththanpalli paatuvaalae (4.8.5)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி