பாடல் 1346 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1346 · குடிகுடி யாகக் கூடிநின் றமரர் குணங்களே பிதற்றிநின் றேத்த

குடிகுடி யாகக் கூடிநின் றமரர் குணங்களே பிதற்றிநின் றேத்தஅடியவர்க் கருளி யரவணைத் துயின்ற ஆழியா நமர்ந்துறை கோயில்,கடியுடைக் கமலம் அடியிடை மலரக் கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய,வடிவுடை யன்னம் பெடையொடும் சேரும் வயல்வெள்ளி யங்குடி யதுவே (4.10.9)

kutikuti yaakak kootinin ramarar kunangkalae pitharrinin raeththa atiyavark karuli yaravanaith thuyinra aazhiyaa namarnthurai kaeாyil, katiyutaik kamalam atiyitai malarak karumpeாtu perunjsenne lasaiya, vativutai yannam petaiyeாtum saerum vayalvelli yangkuti yathuvae (4.10.9)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி