திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசைமன்னரை மூவெழுகால்கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர்வகையெனக் கருள்புரியே,மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகைமௌவலின் போதலர்த்தி,தென்றல் மாமணம் கமழ்தர வருதிருவெள்ளறை நின்றானே (5.3.1)
venri maamazhu vaenthimun manmisai mannarai moovezhukaal keாnra thaeva,nin kuraikazhal theாzhuvathaeாr vakaiyenak karulpuriyae, manril maampeாzhil nuzhaithanthu mallikai meௗvalin paeாthalarththi, thenral maamanam kamazhthara varuthiru vellarai ninraanae (5.3.1)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி