பாடல் 1376 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1376 · ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்

ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்றகலிட முழுதினையும்,பாங்கி னாற்கொண்ட பரம.நிற் பணிந்தெழுவேனெனக் கருள்புரியே,ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண்டுழிதர, மாவேறித்தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திருவெள்ளறை நின்றானே (5.3.9)

aangku maavali vaelviyi liranthusen rakalita muzhuthinaiyum, paangki naarkeாnta parama.nir paninthezhu vaenenak karulpuriyae, oangku pintiyin semmala raerivan tuzhithara, maavaerith theengku yilmizhar rumpatap paiththiru vellarai ninraanae (5.3.9)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி