பாடல் 1402 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1402 · நீரழலாய் நெடுநிலனாய்

நீரழலாய் நெடுநிலனாய்நின்றானை, அன்றரக்கன்ஊரழலா லுண்டானைக்கண்டார்பின் காணாமே,பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப்பின்மறையோர் மந்திரத்தின்,ஆரழலா லுண்டானைக்கண்டதுதென் னரங்கத்தே (5.6.5)

neerazhalaay netunilanaay ninraanai, anrarakkan oorazhalaa luntaanaik kantaarpin kaanaamae, paerazhalaayp peruvisumpaayp pinmaraiyaeாr manthiraththin, aarazhalaa luntaanaik kantathuthen narangkaththae (5.6.5)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி