பாடல் 1417 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1417 · பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து

பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்துபொருதிரை மாநதி புடைசூழ்ந்து,அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்தஅரங்கமா நகரமர்ந் தானைமன்னுமா மாட மங்கையர் தலைவன்மானவேற் கலியன்வா யொலிகள்பன்னிய பனுவல் பாடுவார் நாளும்பழவினை பற்றறுப் பாரே (5.7.10)

peாnnumaa maniyum muththamum sumanthu peாruthirai maanathi putaisoozhnthu, annamaa tulavum alaipunal soozhntha arangkamaa nakaramarn thaanai mannumaa maata mangkaiyar thalaivan maanavaerf kaliyanvaa yeாlikal panniya panuval paatuvaar naalum pazhavinai parrarup paarae (5.7.10)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி