பாடல் 1588 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1588 · தந்தை காலில் பெருவி

தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ, நள்ளிருட்கண்வந்த எந்தை பெருமானார்மருவி நின்ற வூர்போலும்,முந்தி வானம் மழைபொழியும்மூவா வுருவில் மறையாளர்அந்தி மூன்று மனலோம்பும்அணியார் வீதி அழுந்தூரே. (2)

thanthai kaalil peruvi langku thaalavizha, nallirutkan vantha enthai perumaanaar maruvi ninra voorpaeாlum, munthi vaanam mazhaipeாzhiyum moovaa vuruvil maraiyaalar anthi moonru manalaeாmpum aniyaar veethi azhunthoorae. (2)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி