திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
அரிவிரவு முகிற்கணத்தா னகில்புகையால் வரையோடும்தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும்,வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண்,கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே.
ariviravu mukirfkanaththaa nakilpukaiyaal varaiyaeாtum therivariya manimaatath thirukkanna puraththuraiyum, variyaravi nanaiththuyinru mazhaimathaththa sirutharukan, kariveruva maruppeாsiththaar kizhanthaenen kanavalaiyae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி