பாடல் 1681 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1681 · நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய்,

நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய்,சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி,கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான்,தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.

neermali kinrathaeாr meenaayaeா raamaiyumaay, seermali kinrathaeாr singka vuruvaaki, kaarmali vannan kannapurath themperumaan, thaarmali thantuzhaay thaazhnthoothaay kaeாlthumpee.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி