பாடல் 1806 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1806 · நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி,

நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி,சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள்,என்றும் மிரவும் பகலும் வரிவண் டிசைபாட,குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே.

ninra vinaiyum thuyarum ketamaa malaraenthi, senru panimi nezhumin theாzhumin theாnteerkaal, enrum miravum pakalum varivan tisaipaata, kunrin mullai manritai naarum kurungkutiyae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி