பாடல் 2092 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2092 · வாயவனை யல்லது வாழ்த்தாது, கையுலகம்

வாயவனை யல்லது வாழ்த்தாது, கையுலகம்தாயவனை யல்லது தாம்தொழா, - பேய்முலைநஞ்சூணாக வுண்டான் உருவொடு பேரல்லால்,காணாகண் கேளா செவி.

vaayavanai yallathu vaazhththaathu, kaiyulakam thaayavanai yallathu thaamthozhaa, - paeymulainanj soonaaka vuntaan uruvotu paerallaal, kaanaakan kaelaa sevi.

பகிர்
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி