பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
எனக்காவா ராரொருவரே, எம்பெருமான்தனக்காவான் தானேமற் றல்லால், - புனக்காயாம்பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ,மாமேனி காட்டும் வரம்.
enakkaavaa raaroruvarae, emperumaan thanakkaavaan thaanaemar rallaal, - punakkaayaam poomaeni kaanap pothiyavizhum poovaippoo, maamaeni kaattum varam.
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி