பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, - பொடிசேர்அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்?
pitisaer kaliraliththa paeraalaa, unran atisaern tharulperraal anrae, - potisaer analkangkai yaerraan avirsataimael paayntha, punalkangkai yennumpaerp pon?
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி