பாடல் 2184 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2184 · பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,

பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்துநல்லமரர் கோமான் நகர்.

parisu narumalaraal paarkatalaan paatham, purivaar pukazhperuvar poalaam, - purivaarkal thollamarar kaelvith thulangkolisaer thoarraththu nallamarar koamaan nakar.

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி