பாடல் 2209 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2209 · மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்மாவாய் பிளந்த மகன்.

manaththullaan vaengkataththaan maakatalaan, marrum ninaippariya neelarangkath thullaan, - enaippalarum thaevaathi thaeva nenappatuvaan, munnorunaal maavaay pilantha makan.

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி