பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், - திருப்பொலிந்தஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாதபோகத்தா லில்லை பொருள்.
surukkaaka vaangkis sulaavininru aiyaar nerukkaamun neerninaimin kanteer, - thiruppolintha aakaththaan paatham arinthum, ariyaatha poakaththaa lillai porul.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி