பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், - மனைப்பால்பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,துறந்தார் தொழுதாரத் தோள்.
ninaippan thirumaalai neentathoal kaana, ninaippaar pirapponrum naeraar, - manaippaal piranthaar pirantheythum paerinpa mellaam, thuranthaar thozhuthaarath thoal.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி