பாடல் 2262 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2262 · பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், – கனவில்

பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,வான்திகழும் சோதி வடிவு.

pakarkantaen naarananaik kantaen, - kanavil mikakkantaen meentavanai meyyae - mikakkantaen oonthikazhum naemi olithikazhum saevatiyaan, vaanthikazhum soathi vativu.

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி