பாடல் 2312 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2312 · இவையவன் கோயில் இரணியன தாகம்,

இவையவன் கோயில் இரணியன தாகம்,அவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியாநாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்பாகத்தான் பாற்கடலு ளான்.

ivaiyavan koayil iraniyana thaakam, avaisey thariyuruva maanaan, - sevitheriyaa naakaththaan naalvaethath thullaan, naravaerraan paakaththaan paarkatalu laan.

பகிர்
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி