பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்தவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,உள்ளத்தி னுள்ளே உளன்.
iraiyaay nilanaaki entisaiyum thaanaay, maraiyaay maraipporulaay vaanaay - piraivaayntha vellath tharuvi vilangkolineer vaengkataththaan, ullaththi nullae ulan.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி