பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,இரண்டுருவு மொன்றாய் இசைந்து.
thaazhsataiyum neenmutiyum onmazhuvum sakkaramum, soozharavum ponnaanum thoanrumaal, soozhum thirantaruvi paayum thirumalaimael enthaikku, iranturuvu monraay isainthu.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி