பாடல் 2385 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2385 · ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,

ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, - வேறொருவர்இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்சொல்லானைச் சொன்னேன் தொகுத்து

aaru sataikkaranthaan antarkoan rannoatum, koorutaiyan enpathuvum kolkaiththae, - vaeroruvar illaamai ninraanai emmaanai, epporutkum sollaanais sonnaen thokuththu

பகிர்
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி