நம்மாழ்வார் திருவிருத்தம்
நம்மாழ்வார் திருவிருத்தம்
பெருங்கேழ லார்தம் பெருங்கண்மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்ஒருங்கே பிறழவைத் தாரிவ்வகாலம், ஒருவர்நம்போல்வரும்கேழ் பவருள ரே?தொல்லைவாழியம் சூழ்பிறப்பும்மருங்கே வரப்பெறு மே,சொல்லுவாழி மடநெஞ்சமே.
perungkaezha laartham perungkan malarppunta reekamnammael orungkae pirazhavaith thaarivva kaalam, oruvarnampoal varumkaezh pavarula rae?thollai vaazhiyam soozhpirappum marungkae varapperu mae,sollu vaazhi matanenjsamae.
நம்மாழ்வார் திருவிருத்தம்