நம்மாழ்வார் திருவிருத்தம்
நம்மாழ்வார் திருவிருத்தம்
துஞ்சா முனிவரும் அல்லா தவருந் தொடரநின்ற,எஞ்சாப் பிறவி இடர்கடி வான்,இமை யோர்தமக்கும்தஞ்சார்வி லாத தனிப்பெரு மூர்த்திதன் மாயம்செவ்வேநெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெயூணென்னும் ஈனச்சொல்லே. 982576:ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும்ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர்வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும்ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே (2)
thunjsaa munivarum allaa thavarun thotaraninra, enjsaap piravi itarkati vaan,imai yoarthamakkum thanjsaarvi laatha thanipperu moorththithan maayamsevvae nenjsaal ninaippari thaal,venneyoonennum eenassollae. 98 2576: eenassol laayinu maaka, erithirai vaiyammurrum aenath thuruvaay itanthapi raan,irung karpakamsaer vaanath thavarkkumal laathavark kummarrel laayavarkkum njaanap piraanaiyal laalillai naan kanta nallathuvae (2)
நம்மாழ்வார் திருவிருத்தம்