நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பாலபேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரைமாய்த்தானை வாழ்தே வலி.
vaayppoa ithuvoppa marrillai vaanenjsae, poayppoaoy vennarakil pooviyael,-theeppaala paeyththaay uyirkkalaayp paaluntu, avaluyirai maayththaanai vaazhthae vali.
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி