நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
உண்ணாட்டுத் தேசன்றே. ஊழ்வினையை யஞ்சுமே,விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்பேராயற் காளாம் பிறப்பு?
unnaattuth thaesanrae. oozhvinaiyai yanjsumae, vinnaattai yonraaka messumae,-mannaattil aaraaki evvizhivir raanaalum, aazhiyangkaip paeraayar kaalaam pirappu?
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி