பாடல் 2722 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2722 · முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,

முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்,பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, - பொங்கொளிசேர்கொன்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்,

munnamnaan sonna araththin vazhimuyanra, annavarththaam kaanteerkka laayirakkan vaanavarkoan, ponnakaram pukkamarar poarrisaippa, - pongkolisaer konnavilum koalarimaath thaanjsumantha koalamsaer,

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்