பாடல் 2785 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2785 · கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,

கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,என்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும்,

konnavilum kooththanaayp paerththum kutamaati, enniva nennap patukinra eetaravum,

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்